பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
  • சிறுபான்மை சமூகத்தினர், பொருளாதார ரீதியாக நலிந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு.

  • 14 முதல் 45 வயது வரை

  • பயிற்சி மையங்களின் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராம இளைஞர்கள், புதிய மற்றும் வேலையில்லா பட்டதாரிகள், மகளிர் மற்றும் உழவர் பெருமக்கள் ஆகியோர் இல்லத்திலிருந்து தினசரி வந்து சென்று பயிற்சியில் பங்கு பெறலாம்.

  • உணவு உறைவிட வசதி இல்லை. காலை, மாலை தேநீர் மற்றும் தின்பண்டங்கள் மட்டுமே வழங்கப்படும்.

  • மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு உண்டு, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 விழுக்காடு வரை இடஒதுக்கீடு உள்ளது.

  • பயிற்சி இலவசம். கட்டணம் எதுவுமில்லை. மதிய உணவு பயிற்சியாளர்களின் பொறுப்பு.

  • பங்கேறும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000/- உதவித்தொகை வழங்கப்படும்.

  • தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் பயிற்சி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

  • வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சுய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராக வாய்ப்புள்ளது.

முனைவர் என்.ஒ. கோபால் – 8939808571
முனைவர் கே.பூவரசன் – 6374556542

Admission Open for 2026 -27

Last Date to Apply : 08.06.2026

Admission Enquiry 

Phone: +91 89398 08571         

Email: [email protected]

Accredited by ICAR

Affiliated to TNAU